Odiyamma
Odiyamma a song by Dhruv Vikram on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone
Odiyamma Lyrics
[00:12.14] நேத்த தூக்கி ஓரம் போடு நீ
[00:14.08] நேர மேடை ஆட்டம் போடு நீ
[00:16.25] தோன்றிடாது இந்த நாள் இனி
[00:18.62] வேறாய் மாறு நீ
[00:21.02] கோப்பை நீரில் வானம் பாரு நீ
[00:23.28] கால வேலி தாண்டி ஓடு நீ
[00:25.69] நீல ஈறில் நூறு மின்மினி
[00:27.80] நீயே காரணி
[00:29.93] ஓரு shot'la ஊர்ச்சாகமே
[00:32.17] ஒரு shot'la உள்ளாசமே
[00:34.57] ஒரு shot'la துளி கோவமே
[00:36.79] உள்ள சீறி பாயுமே
[00:39.33] ஒடியம்மா heat'uh
[00:41.79] EDM'ல beat'uh
[00:43.89] Radium'la light'uh
[00:46.26] Party'யே வெடிக்கிது
[00:57.73] ஒடியம்மா heat'uh
[01:00.24] EDM'ல beat'uh
[01:02.35] Radium'la light'uh
[01:04.88] Party'யே வெடிக்கிது
[01:07.21]
[01:25.75] Feel high
[01:26.60] Feel this high
[01:27.99] நானோ உன் தோகை
[01:30.04] வேரெங்கும் பார்க்காதே
[01:34.67] காலம் இரவாக
[01:36.81] பேச்சோ உறங்காதே
[01:39.28] உயிர் ஏங்க வைக்காதே
[01:44.29] ஒரு glass'la ஆரம்பமே
[01:46.31] ஒரு glass'la ஆனந்தமே
[01:48.37] ஒரு glass'la ஆவேசமே
[01:50.71] இப்ப glass'ah கானமே
[01:53.25] ஒடியம்மா heat'uh
[01:55.64] EDM'ல beat'uh
[01:57.75] Radium'la light'uh
[01:59.88] Party'யே வெடிக்கிது
[02:02.55]
[02:16.78] நூறு வண்ணமோ
[02:17.85] தேயும் என்னமோ
[02:18.68] உண்மை இரண்டும் தானோ
[02:21.07] ஓடும் நிஜம் இதா
[02:22.08] நிலைக்கும் பொய் இதா
[02:23.14] இரண்டில் ஒன்று தானோ
[02:25.63] சிறகு கொண்டதோ
[02:26.78] சிதறி நின்றதோ
[02:27.77] கனவில் மீண்டும் வருதோ
[02:30.23] என்ன சக்கரம்
[02:31.37] என்னை சுற்றுதோ
[02:32.63] தே ஜா வு
[02:34.76] உன் past எல்லாம் பாதாளமே
[02:37.00] இந்த taste எல்லாம் சந்தோஷமே
[02:39.28] என் win'la vibe ஆகுமே
[02:41.43] தன்ன மறந்தா சொர்கமே
[02:44.16] ஒடியம்மா heat'uh
[02:46.36] EDM'ல beat'uh
[02:48.71] Radium'la light'uh
[02:50.89] Party'யே வெடிக்கிது
[02:52.84]
[03:02.74] ஒடியம்மா heat'uh
[03:04.92] EDM'ல beat'uh
[03:07.17] Radium'la light'uh
[03:09.52] Party'யே வெடிக்கிது
[03:11.43]
[00:14.08] நேர மேடை ஆட்டம் போடு நீ
[00:16.25] தோன்றிடாது இந்த நாள் இனி
[00:18.62] வேறாய் மாறு நீ
[00:21.02] கோப்பை நீரில் வானம் பாரு நீ
[00:23.28] கால வேலி தாண்டி ஓடு நீ
[00:25.69] நீல ஈறில் நூறு மின்மினி
[00:27.80] நீயே காரணி
[00:29.93] ஓரு shot'la ஊர்ச்சாகமே
[00:32.17] ஒரு shot'la உள்ளாசமே
[00:34.57] ஒரு shot'la துளி கோவமே
[00:36.79] உள்ள சீறி பாயுமே
[00:39.33] ஒடியம்மா heat'uh
[00:41.79] EDM'ல beat'uh
[00:43.89] Radium'la light'uh
[00:46.26] Party'யே வெடிக்கிது
[00:57.73] ஒடியம்மா heat'uh
[01:00.24] EDM'ல beat'uh
[01:02.35] Radium'la light'uh
[01:04.88] Party'யே வெடிக்கிது
[01:07.21]
[01:25.75] Feel high
[01:26.60] Feel this high
[01:27.99] நானோ உன் தோகை
[01:30.04] வேரெங்கும் பார்க்காதே
[01:34.67] காலம் இரவாக
[01:36.81] பேச்சோ உறங்காதே
[01:39.28] உயிர் ஏங்க வைக்காதே
[01:44.29] ஒரு glass'la ஆரம்பமே
[01:46.31] ஒரு glass'la ஆனந்தமே
[01:48.37] ஒரு glass'la ஆவேசமே
[01:50.71] இப்ப glass'ah கானமே
[01:53.25] ஒடியம்மா heat'uh
[01:55.64] EDM'ல beat'uh
[01:57.75] Radium'la light'uh
[01:59.88] Party'யே வெடிக்கிது
[02:02.55]
[02:16.78] நூறு வண்ணமோ
[02:17.85] தேயும் என்னமோ
[02:18.68] உண்மை இரண்டும் தானோ
[02:21.07] ஓடும் நிஜம் இதா
[02:22.08] நிலைக்கும் பொய் இதா
[02:23.14] இரண்டில் ஒன்று தானோ
[02:25.63] சிறகு கொண்டதோ
[02:26.78] சிதறி நின்றதோ
[02:27.77] கனவில் மீண்டும் வருதோ
[02:30.23] என்ன சக்கரம்
[02:31.37] என்னை சுற்றுதோ
[02:32.63] தே ஜா வு
[02:34.76] உன் past எல்லாம் பாதாளமே
[02:37.00] இந்த taste எல்லாம் சந்தோஷமே
[02:39.28] என் win'la vibe ஆகுமே
[02:41.43] தன்ன மறந்தா சொர்கமே
[02:44.16] ஒடியம்மா heat'uh
[02:46.36] EDM'ல beat'uh
[02:48.71] Radium'la light'uh
[02:50.89] Party'யே வெடிக்கிது
[02:52.84]
[03:02.74] ஒடியம்மா heat'uh
[03:04.92] EDM'ல beat'uh
[03:07.17] Radium'la light'uh
[03:09.52] Party'யே வெடிக்கிது
[03:11.43]
From the album: Hi Nanna
-
Gaaju Bomma by Hesham Abdul Wahab , -
Samayama by Anurag Kulkarni , Sithara Krishnakumar , -
Asalelaa by Shakthisree Gopalan , Anurag Kulkarni , -
Ammaadi by Shakthisree Gopalan , Kala Bhairava , -
Enno Enno by Bhavana Isvi , -
Adigaa by Karthik , Ayshath Safa , -
Idhe Idhe by Hesham Abdul Wahab , -
Odiyamma by Dhruv Vikram , Shruti Haasan , Chinmayi , -
Chedhu Nijam by Geetha Madhuri , Vineeth Sreenivasan , -
Needhe Needhe by Aavani Malhar ,