A Lady and the Violin

A Lady and the Violin a song by D. Imman on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

A Lady and the Violin by D. Imman

A Lady and the Violin Lyrics

[00:50.88] அய்யயையோ ஆனந்தமே
[00:56.51] நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
[01:02.47] நூறு கோடி வானவில்
[01:05.26] மாறி மாறி சேருதே
[01:08.36] காதல் போடும் தூரலில்
[01:11.13] தேகம் மூழ்கிப் போகுதே
[01:14.25] ஏதோ ஒரு ஆச
[01:17.44] வா வா கத பேச
[01:20.42] அய்யையோ...
[01:23.32]
[01:29.55] சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
[01:32.51] இல்லை இல்லை துணிச்சல்
[01:35.40] நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
[01:38.52] ரொம்ப ரொம்ப குறைச்சல்
[01:53.13] ஒரு கேணி போல ஆச ஊறுதே
[01:58.84] மருதாணி போல தேகம் மாறுதே
[02:05.39] பக்கத்தில் வந்தது பாசம்
[02:07.98] இனி வெட்கங்கள் என்பது வேசம்
[02:10.97] உயிரே உறவே உனதே
[02:17.85] ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
[02:20.60] ஏலாலங்கடி ஏலோ
[02:23.44] ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
[02:26.55] ஏலோ ஏலாலங்கடி ஏலோ
[02:53.76] ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
[02:56.39] தங்கிக் கொள்ள வரவா
[02:59.49] உன்னை விட ஒரு நல்ல மனிதனைக்
[03:02.51] கண்டதில்லை தலைவா
[03:05.40] கடிவாளம் ஏது காதல் ஓடமே
[03:10.97] கிடையாது தோல்வி நாமும் சேரவே
[03:17.34] முன்னுக்கு வந்தது மோகம்
[03:19.99] சில முத்தங்கள் தந்திடு போதும்
[03:22.99] உடனே வருவேன் சுகமே...
[03:29.63] அய்யையோ ஆனந்தமே
[03:35.31] நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
[03:42.97]

From the album: Kumki (Original Motion Picture Soundtrack)