Kette Varthe
Kette Varthe a song by Santesh on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone
Kette Varthe Lyrics
குடிகாரன் பெத்த மகளே
உன்ன ஒருவாட்டி பாத்தாலும் இருட்டாகும் பகலே
கோவத்த வெச்ச கிளியே
உன்ன நெனச்சாலும் மறந்தாலும் தாங்காது உயிரே
காட்டுரியா உன் கொரங்கு சேட்டைய
பாக்குறியா நான் கட்டுன கோட்டைய
கடவுள் ஆம்பலைக்கு பொம்பலைய படச்சி வெச்சான்
காதல் தோல்விய தான் எனக்குன்னு படச்சி வெச்சான்
ஆனா கெட்ட வார்த்தைய மட்டும்
உனக்குன்னு தான் எழுதி வெச்சான்
குடிகாரன் பெத்த மகளே
உன்ன ஒருவாட்டி பாத்தாலும் இருட்டாகும் பகலே
கோவத்த வெச்ச கிளியே
உன்ன நெனச்சாலும் மறந்தாலும் தாங்காது உயிரே
வாயிக்கு ருசியாக சமச்சு போட்டு
என் கண்ணுக்கு குளிராக அழக காட்டி
தெனம் கோயிலுக்கு போயி ஒரு சூடம் ஏத்தி
என்ன நம்ப வெச்சி மோசம் பண்ணிட்டா
கொஞ்ச நாளா மட்டும்தான் அவ கூட இருந்தா
நான் எப்போதுமே உனக்கு தான்னு சத்தியம் பண்ணா
என் தாய போல நானும் நம்பி இருந்தேன்
என்ன நாய போல அலைய வெச்சிட்டா
அவள நெனைக்கும் போது கண்ணீர் வடியிது
பழைய ஞாபகம் தான் நெனவு திரும்புது
விட்டுட்டு போன உறவு திருப்ப கிடைக்குமா
அவளுக்கு என்ன பத்தி நெனப்பு இருக்குமா
ஊரெல்லாம் கம்ளேண்ட் பண்ணுது
என்ன பத்தி போரலி பேசுது
மிஞ்சிருந்த மானமும் போச்சுடி
பதில் சொல்லுடி
கடவுள் ஆம்பலைக்கு பொம்பலைய படச்சி வெச்சான்
காதல் தோல்விய தான் எனக்குன்னு படச்சி வெச்சான்
ஆனா கெட்ட வார்த்தைய மட்டும்
உனக்குன்னு தான் எழுதி வெச்சான்
நான் யாருன்னு உனக்கு தெரியுமா சொல்லுடி
தயவுசெய்து என் வாழ்க்கையில்
திரும்ப திரும்ப வாராதடி பேசாதடி பாக்காதடி
பாதியில விட்டுப்புட்டு போறதுக்கா
பச்ச மனச பரிச்ச சொல்லுடி ஹே ஹே ஹே

From the album: Tangkap Basah
-
Kette Varthe by Santesh , -
Mr. Peter by Santesh , Ren Zero , -
Loosu Loosu by Santesh , -
Yeppy Birthday 2.0 by Santesh , -
Karate by Santesh , Alagu , Sheezay , -
Kathal Vali by Santesh , -
Tangkap Basah by Santesh , Rabbit Mac , Punitha Raja ,