Oru Paarvaiyil

Oru Paarvaiyil a song by Yuvan Shankar Raja on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

Oru Paarvaiyil by Yuvan Shankar Raja

Oru Paarvaiyil Lyrics

[00:18.39] ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
[00:21.02] ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
[00:24.04] ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவைத்தாய்
[00:30.48] இறகை போலொரு வேகத்தில்-வேகத்தில்
[00:33.45] வானத்தில்-வானத்தில் செல்லுகின்றேன்
[00:36.43] நிலவை போல் உனை தூரத்தில்-தூரத்தில்
[00:39.43] பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
[00:42.48] நீ எனது உயிராக, நான் உனது உயிராக
[00:45.35] ஓர்ருறவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
[00:48.45] நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
[00:51.47] நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்
[01:02.72] உயிரே, நீ பார்த்தாலே
[01:07.01] உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
[01:11.01] உன்னால், அடி உன்னாலே
[01:15.04] உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்
[01:19.56]

From the album: Siva Manasula Sakthi (Original Motion Picture Soundtrack)