Manasellam Mazhaiye

Manasellam Mazhaiye a song by Sonu Nigam on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

Manasellam Mazhaiye by Sonu Nigam

Manasellam Mazhaiye Lyrics

[00:13.96] மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
[00:24.89] என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
[00:29.18] என்னாகும் உயிரே உயிரே
[00:36.23] என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
[00:40.47] என்னாகும் உயிரே உயிரே
[00:47.40] இரவில் வந்தது சந்திரனா
[00:49.87] என் அழகே வந்தது உன் முகம்தான்
[00:52.79] வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
[00:55.41] உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
[00:58.77] பகலில் இருப்பது சூரியனா
[01:01.11] என் அழகே உன் இரு பார்வைகள்தான்
[01:04.06] உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
[01:06.74] என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்
[01:09.75] மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
[01:21.78] மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
[01:55.58] வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் பிறந்திடலாம்
[02:01.35] உலகையே மறக்கலாம்
[02:06.17] வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
[02:12.68] பறக்கலாம் மிதக்கலாம்
[02:18.19] காற்றாகி கைகோர்த்து போவோமே
[02:23.84] முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
[02:29.04] கனவில் வருவது சாத்தியமா
[02:31.49] என் எதிரே நடப்பது மந்திரமா
[02:34.26] கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
[02:37.13] என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ
[02:40.27] கனவில் வாழ்வது சாத்தியமே
[02:42.72] என் கனவும் பலிப்பது நிச்சயமே
[02:45.57] உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
[02:48.40] உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே
[02:51.48] மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
[03:03.33] மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
[03:43.17] காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
[03:48.56] வானிலை மாறுமே
[03:54.22] ஏழு வண்ண வானவில்லில் நூறு வண்ணம் தோன்றிடுமே
[03:59.89] யாவுமே மாயமே
[04:05.43] வெயிலோடு மழை வந்து தூறுமே
[04:11.12] முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
[04:16.38] தரையில் விண்மீன் வருவதில்லை
[04:18.72] வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
[04:21.53] பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
[04:24.35] தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்
[04:27.53] தரையில் விண்மீன் வருவதுண்டு
[04:29.99] வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
[04:32.90] பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
[04:35.69] தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்
[04:38.67] மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
[04:50.56] மனசெல்லாம் மழையே
[05:28.33]

From the album: Saguni