Quit Pannuda

Quit Pannuda a song by Anirudh Ravichander on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

Quit Pannuda by Anirudh Ravichander

Quit Pannuda Lyrics

[00:25.62] என் ஜீவனே என் போதையே
[00:32.27] நீ போதுமென்று தோன்றும் நேரம்தான்
[00:38.11] உன்னாலே நான் தல்லாடிய
[00:44.65] அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான்
[00:50.48] அடிச்சது போதும்டா
[00:52.53] Out பண்ணுடா
[00:53.69] அழிஞ்சது போதும்டா
[00:55.55] Off பண்ணுடா
[00:56.86] குடிச்சது போதும்டா
[00:58.61] Quit பண்ணுடா
[01:00.08] ஓடச்சிதான் போடுடா
[01:01.67] தூக்கி போடுடா
[01:03.09] அடிச்சது போதும்டா
[01:04.81] Out பண்ணுடா
[01:06.20] அழிஞ்சது போதும்டா
[01:08.02] Off பண்ணுடா
[01:09.39] குடிச்சது போதும்டா
[01:11.07] Quit பண்ணுடா
[01:12.43] ஓடச்சிதான் போடுடா
[01:14.23] தூக்கி போடுடா
[01:15.56] அடிச்சது போதும்டா
[01:17.40] Out பண்ணுடா
[01:18.61] அழிஞ்சது போதும்டா
[01:20.44] Off பண்ணுடா
[01:21.70] குடிச்சது போதும்டா
[01:23.54] Quit பண்ணுடா
[01:24.82] ஓடச்சிதான் போடுடா
[01:26.77] தூக்கி போடுடா
[01:29.35]
[01:52.71] வலியான நேரத்தில
[01:55.13] பாத்துக்க யாருமில்ல
[01:57.42] நீ வந்த பக்கத்துல
[01:59.83] உன்னோட வாசத்துல
[02:02.21] உன்னோட பாசத்துல
[02:04.54] உளுந்தேன் உள்ள
[02:06.28] கோபம் இல்ல... உன்மேல கோபம் இல்ல
[02:10.00] நீ ஒன்னும் பாவம் இல்ல
[02:12.48] ஆனா நீ தேவை இல்ல
[02:14.88] என்னத்த நானும் சொல்ல... வார்த்தை இல்ல
[02:18.65] ஜுரத்தில நடுங்கின நேரத்தில
[02:22.14] மருந்தென நீதான் இருந்த
[02:25.09] குதிச்சு நான் ஆட்டம் போட்ட
[02:27.45] காலமெல்லாம் எனகென்ன நீ... தான்
[02:31.32] சந்தோசமும் சோகத்துக்கும்
[02:33.70] நல்லதுக்கும் கெட்டதுக்கும்
[02:36.05] நீதான் இருந்த
[02:37.82] இங்க முடிஞ்சுது உன் வேல...
[02:41.02] இப்போ விடுமா ஆள
[02:43.14] அடிச்சது போதும்டா
[02:44.88] Out பண்ணுடா
[02:46.14] அழிஞ்சது போதும்டா
[02:47.98] Off பண்ணுடா
[02:49.34] குடிச்சது போதும்டா
[02:51.14] Quit பண்ணுடா
[02:52.59] ஓடச்சிதான் போடுடா
[02:54.19] தூக்கி போடுடா
[02:55.45] அடிச்சது போதும்டா
[02:57.24] Out பண்ணுடா
[02:58.61] அழிஞ்சது போதும்டா
[03:00.33] Off பண்ணுடா
[03:01.66] குடிச்சது போதும்டா
[03:03.45] Quit பண்ணுடா
[03:04.85] ஓடச்சிதான் போடுடா
[03:06.70] தூக்கி போடுடா
[03:08.36] அடிச்சது போதும்டா
[03:08.70] Out பண்ணுடா
[03:09.19] அழிஞ்சது போதும்டா
[03:09.46] Off பண்ணுடா
[03:09.88] குடிச்சது போதும்டா
[03:10.27] Quit பண்ணுடா
[03:10.62] ஓடச்சிதான் போடுடா
[03:11.12] தூக்கி போடுடா
[03:13.29]
[03:20.57] இனிமே குடிப்பியா?
[03:22.76] No
[03:23.54] வாழ்க்கைய கெடுப்பியா?
[03:25.96] மாட்டேன்
[03:26.61] நமக்கு இது தேவையா
[03:29.46] நான் சொன்னா கேட்பியா?
[03:31.78] Yes Master
[03:32.86] இனிமே குடிப்பியா?
[03:35.25] No
[03:36.03] வாழ்க்கைய கெடுப்பியா?
[03:38.34] மாட்டேன்
[03:39.10] நமக்கு இது தேவையா
[03:41.88] நான் சொன்னா கேட்பியா?
[03:44.34] Yes Master
[03:45.49] இனிமே குடிப்பியா?
[03:47.33] NO
[03:48.38] வாழ்க்கைய கெடுப்பியா?
[03:49.61] மாட்டேன்
[03:50.46] நமக்கு இது தேவையா
[03:51.95] நான் சொன்னா கேட்பியா?
[03:54.46] சொன்னா கேட்பியா? கேட்பியா?
[03:57.72] Yes Master
[03:58.75] இனிமே குடிப்பியா?
[04:00.63] No
[04:01.12] வாழ்க்கைய கெடுப்பியா?
[04:03.14] மாட்டேன்
[04:03.60] நமக்கு இது தேவையா
[04:05.20] நான் சொன்னா கேட்பியா?
[04:07.71] சொன்னா கேட்பியா?
[04:09.92] Yes Master
[04:10.09]

From the album: Master (Original Motion Picture Soundtrack)