Oorukaaran

Oorukaaran a song by Hiphop Tamizha on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

Oorukaaran by Hiphop Tamizha

Oorukaaran Lyrics

[00:00.44] ஹஹா ஹஹா
[00:02.50] ஹஹா ஹஹா
[00:06.36] ஹஹா ஹஹா
[00:09.22] ஹஹா ஹஹா
[00:11.87] One day I'll die
[00:13.63] Till then I'll try
[00:15.18] Until then I, starve through the night
[00:18.02] ஒரு வேளை சோத்துக்கு சிங்கி
[00:19.54] தெனம் தெனம் I'll be hungry
[00:21.02] ஒரு வருசம் சென்னையில தங்கி
[00:22.41] Let's save பணம் in the வங்கி
[00:23.96] என் room'ல வெளிச்சம் மங்கி
[00:25.56] நான் current bill கட்டலடா சொங்கி
[00:26.85] என் வாழ்விலும் வெளிச்சம் மங்கி
[00:28.31] உனக்கு இனி வடையெல்லாம் கிடையாதுடா monkey
[00:30.17] டீ கட சேட்டா சொன்னாறு
[00:31.42] In viswasam savage செஞ்சாரு
[00:32.99] But he said set ஆகல சும்மாரு
[00:34.43] I was treated like a கூட இருந்த குமாரு
[00:35.93] கட்டண கழிப்பிடத்தில் மூக்கப் பொத்தி குளிக்ககனும்
[00:37.67] Rent'கு பணம் கட்ட ரா பகலா உழைக்கனும்
[00:39.10] கண்டத தின்னாலும் கம்முனு தான் இருக்கனும்
[00:40.60] அசிங்கப் படுத்துனாலும் அசராம சிரிக்கனும்
[00:42.11] இதயெல்லாம் பன்னாத கெடைக்கும்டா வாய்ப்பு
[00:43.52] Light'ah மொறச்சாலும் வப்பாங்க ஆப்பு
[00:45.02] So மச்சான் பழகிக்கோ
[00:46.40] வாய்ப்பு கிடைக்கலனா துனிஞ்சு போ
[00:48.19] No I'm a ஊருக்காரன்
[00:49.46] Go தமிழ் வாத்தியார் பேரன்
[00:51.06] So என்ன மொக்க பன்னா
[00:52.64] Bro அடிச்சு தொவைக்க போரேன்
[00:54.11] சென்னை சென்னை சிங்கார சென்னை
[00:55.47] ஆழகுல நான் மயங்கி பாத்தா
[00:57.01] Bus'la போரப்போ purse'la சில்லறை இல்ல
[00:58.72] Conductor சொன்னாறு கோ...
[01:00.34] ஊருக்காரன்ன் bro
[01:01.34] தமிழ் வாத்தியார் பேரன் bro
[01:02.81] என மொக்க பன்னாக்கா
[01:04.15] திமிரி ஜெயிக்க போரேன் bro
[01:05.99] ஏ ஊருக்காரன் bro
[01:07.24] தமிழ் வாத்தியார் பேரன் bro
[01:08.86] என மொக்க பன்னாக்கா
[01:10.15] திமிரி ஜெயிக்க போரேன் bro
[01:11.79] ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
[01:13.82] காந்தி புரத்துக்கு வண்டிய உட்றா
[01:15.16] ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
[01:16.87] SETC bus'ah புட்றா
[01:18.15] ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
[01:19.87] கோயம்பேடு கண்ண தொறடா
[01:21.21] (ஏ கோயம்பேடு வந்துருச்சு இறங்குங்க...)
[01:22.37] Ready
[01:23.93] ஆ எனது வலிகள்
[01:25.50] நான் எழுதும் வரியில்
[01:26.57] நான் சொல்லும் கதையும்
[01:27.65] நிஜங்கள் அனைத்தும் இங்கு
[01:28.52] இசை மட்டும் எங்கள் இருட்டில் வெளிச்சம்
[01:30.10] ஒரு ஓட்டு வீட்டுக்குள்ள
[01:31.45] மழை வந்தா உள்ள தண்ணீயும் நிரம்பும்
[01:33.11] மூனு வேளை சோத்துக்கு இல்ல
[01:34.67] எத்தன நாள் இங்கு பசியில் உறக்கம்
[01:36.21] படிக்காம புடிச்சத செஞ்சா, எப்படி பொழப்ப நீ எல்லாம்?
[01:38.96] கண்டிப்பா நீ உறுப்பட மாட்ட, யாரு கேப்பா நீ rap பன்னா?
[01:42.08] என்ன கூட்டிட்டு போக என் தந்தையும் இல்ல
[01:43.69] அவர் சொன்ன வார்த்தை எல்லாம் என் நெஞ்சுக்குள்ள
[01:45.07] சொல்லிசை கலையில் நான் அடி எடுத்திட
[01:46.60] நில நடுக்கங்கள் இனி பறவிடும்
[01:48.13] ஹே எத்தன வருசமா நானும் காத்திருக்க நான் வெளிய போரேன்
[01:50.91] ஹே மொத்தமா வீட்ட விட்டுதான் ஜெயிக்க வந்தா
[01:53.11] அவன் ஊருக்காரன்
[01:54.28] Hey now I'm vibing with Hiphop Tamizha
[01:56.70] Baby they call me E-R-A The Era
[01:59.65] ஊருக்காரன் bro (உள்ளுக்குள்ள)
[02:01.55] தமிழ் வாத்தியார் பேரன் bro (என்னைக்குமே)
[02:02.95] என மொக்க பன்னாக்கா
[02:04.25] திமிரி ஜெயிக்க போரேன் bro
[02:05.78] ஹே ஊருக்காரன் bro (உள்ளுக்குள்ள)
[02:07.32] தமிழ் வாத்தியார் பேரன் bro (என்னைக்குமே)
[02:08.93] என மொக்க பன்னாக்கா
[02:10.13] திமிரி ஜெயிக்க போரேன் bro
[02:11.88] ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
[02:13.43] Ok right'u எல்லாம் set'ah
[02:15.00] ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
[02:16.63] அப்ப புரியல இப்ப புரியல
[02:18.13] ஏ அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
[02:19.78] முடிஞ்சா வந்து இப்ப புட்றா
[02:21.17] ஊருக்காரன் bro, நான் ஊருக்காரன் bro
[02:23.95]

From the album: Desi Hip Hop Hits