Ae Pulla

Ae Pulla a song by A.R. Rahman on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

Ae Pulla by A.R. Rahman

Ae Pulla Lyrics

[00:05.04] அடி பச்சரிசி பல்லுக்காரி
[00:07.06] பட்டினிக்குப் பந்தி வைக்க
[00:07.95] மச்சமெல்லாம் மின்னுதடி நட்சத்திரமா
[00:10.35] அட தண்ணீர்ல மீனு ஒன்னு தக திமி தா
[00:13.30] நெஞ்சுக்குளி பள்ளத்துல வந்து குதிச்சா
[00:16.06] ஏய் சித்தாட கட்டி வந்த சிங்காரமே
[00:18.30] ஹே சிங்காரமே ஹே சிங்காரமே
[00:21.19] மண் பானை உடையாத மந்திரமே
[00:23.86] சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே
[00:26.28] அடி எம்மே...
[00:39.77] ஏ புள்ள கக்களத்தி
[00:42.42] நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
[00:45.12] ஏ புள்ள என்ன சுத்தி
[00:48.17] மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி
[00:50.56] ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
[00:54.84] வேட்டிச் சேல விடுகதையே
[00:58.36] ஆளான மழையே
[01:01.51] பூவா வீசுகின்ற புயலே வா வா
[01:06.36] ஏ புள்ள கக்களத்தி
[01:09.08] நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
[01:11.66] ஏ புள்ள என்ன சுத்தி
[01:14.65] மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி
[01:17.03]
[01:49.53] மந்திரிச்ச மயிலே
[01:52.04] கரும்பில் செய்த குழலே
[01:54.40] நெஞ்சில் வாழும் நிழலே...
[02:00.08] ஆட ஆட பாலாட
[02:02.74] ஆட்டம் போடும் நூலாட
[02:05.29] உன் வாசல் பூன நானாடி
[02:07.83] வாழ மீனு நீயடி
[02:10.38] மோன மோன முந்தான
[02:12.41] மோகம் கொண்டு வந்தான
[02:15.47] மோன மோன முந்தான
[02:18.05] மோகம் கொண்டு வந்தான
[02:20.76] பூட்டிவை பொத்தான ஆசை தீர அத்தான
[02:26.12] ஏ புள்ள கக்களத்தி
[02:29.16] நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
[02:31.83] ஏ புள்ள என்ன சுத்தி
[02:34.32] மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி
[02:37.24] ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
[02:41.30] வேட்டிச் சேல விடுகதையே
[02:45.10] ஆளான மழையே
[02:48.01] பூவா வீசுகின்ற புயலே வா வா
[02:53.21]
[03:30.62] பள்ளிக்கூடம் முடிஞ்சா
[03:33.13] வீட்டு பாடம் இருக்கு
[03:35.89] என்ன வேணும் உனக்கு
[03:41.38] ஆரம் ஆரம் சஞ்சாரம்
[03:43.97] அசர வேணும் பஞ்சாரம்
[03:46.35] அடி கண்ணே என்ன யோசன
[03:49.00] கண்ணில் காதல் வாசன
[03:51.53] காட்டு மல்லி கையோடு
[03:54.04] கட்டி போட்ட மெய்யோடு
[03:56.76] காட்டு மல்லி கையோடு
[03:59.29] கட்டி போட்ட மெய்யோடு
[04:01.88] ஒன்னுக்குள்ள ஒன்னோடு
[04:04.60] வேரும் போகும் மண்ணோடு
[04:08.19] ஏ புள்ள கக்களத்தி
[04:10.36] நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
[04:13.44] ஏ புள்ள என்ன சுத்தி
[04:15.99] மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி
[04:18.90] ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
[04:22.94] வேட்டிச் சேல விடுகதையே
[04:26.80] ஆளான மழையே
[04:29.56] பூவா வீசுகின்றபுயலே வா வா
[04:34.60]

From the album: Lal Salaam (Original Motion Picture Soundtrack)