Pesum Minsaram

Pesum Minsaram a song by James Vasanthan on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

Pesum Minsaram by James Vasanthan

Pesum Minsaram Lyrics

[00:21.52] ஆனதென்ன ஆவதென்ன
[00:26.30] என்னிடம் மாற்றம் கண்டேன்
[00:31.35] சொன்னதென்ன சொல்வதென்ன
[00:36.11] உன்னிடம் கேட்டு நின்றேன்
[00:40.68] உயிர் வரை தீண்டினாய்
[00:45.31] அடை மழை தூவினாய்
[00:50.16] முதல் முறை சிலிர்க்கிறேன்
[00:54.98] காதல் இதுவோ
[01:00.29] ஏதுமில்லா என் நினைவில் என்னென்னவோ நடக்க
[01:09.57] யாருமில்லா என் மனதில் சாரலும் அடிக்க
[01:19.40] நேற்று காதல் இல்லை
[01:24.13] என் நென்சில் நீயும் இல்லை
[01:28.91] இன்று ஏன் மாறினேன்
[01:32.81] காதல் இதுவோ
[01:38.58] பேசும் மின்சாரம் நீயா
[01:40.60] பாடும் மின்மினி நீயா
[01:42.85] யாவும் நீயா
[01:46.75] உயிரின் ஆதாரம் நீயா ஒ ஓஹோ
[01:55.55] நேற்று முன்னாடி வந்தாய்
[01:57.85] நெஞ்சை கண்ணாடி செய்தாய்
[02:00.38] பிம்பம் தந்தாய்
[02:03.02] என்ன என்கிறாய்
[02:06.46]
[02:40.02] எல்லை இல்லா வானம் என்று
[02:45.53] என்னை நினைத்திருந்தேன்
[02:50.58] உள்ளம் கையால் மூடி கொண்டாய்
[02:55.33] மிச்சம் இன்றி கரைந்தேன்
[03:00.10] என்னை நீ வாங்கினாய்
[03:04.62] எனக்கு தெரியாமலே
[03:09.63] உன்னில் நான் மூழ்கினேன்
[03:14.18] காதல் இதுவோ
[03:16.80]
[03:58.07] ஆனதென்ன ஆவதென்ன
[04:02.35] என்னிடம் மாற்றம் கண்டேன்
[04:07.19] சொன்னதென்ன சொல்வதென்ன
[04:11.63] உன்னிடம் கேட்டு நின்றேன்
[04:16.78] உயிர் வரை தீண்டினாய்
[04:21.26] அடை மழை தூவினாய்
[04:26.35] முதல் முறை சிலிர்க்கிறேன்
[04:30.63] காதல் இதுவோ
[04:35.76] பேசும் மின்சாரம் நீயா
[04:38.14] பாடும் மின்மினி நீயா
[04:40.50] யாவும் நீயா
[04:44.26] உயிரின் ஆதாரம் நீயா ஒ ஓஹோ
[04:52.77] நேற்று முன்னாடி வந்தாய்
[04:54.81] நெஞ்சை கண்ணாடி செய்தாய்
[04:57.58] பிம்பம் தந்தாய்
[05:01.75] என்ன என்கிறாய்
[05:07.52] பேசும் மின்சாரம் நீயா
[05:09.63] பாடும் மின்மினி நீயா
[05:12.01] யாவும் நீயா
[05:16.07] உயிரின் ஆதாரம் நீயா ஒ ஓஹோ
[05:24.60] நேற்று முன்னாடி வந்தாய்
[05:26.69] நெஞ்சை கண்ணாடி செய்தாய்
[05:28.89] பிம்பம் தந்தாய்
[05:32.52] என்ன என்கிறாய் என்ன என்கிறாய்
[05:45.23]

From the album: Yathumaagi (Original Motion Picture Soundtrack)