Thuli Thuli
Thuli Thuli a song by Yuvan Shankar Raja on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone
Thuli Thuli Lyrics
[00:33.55] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[00:38.76] சுட சுட சுட மறைந்தே போனாளே
[00:43.43] பார்த்தால் பார்க்க தோன்றும்
[00:46.08] பேரை கேட்க தோன்றும்
[00:48.74] பூப்போல் சிரிக்கும்போது
[00:51.39] காற்றாய் பறந்திட தோன்றும்
[00:54.12] செல் செல் அவளுடன் செல்
[00:56.44] என்றே கால்கள் சொல்லுதடா
[00:59.18] சொல் சொல் அவளுடன் சொல்
[01:01.55] என்றே நெஞ்சம் கொல்லுதடா
[01:04.63] அழகாய் மனதை பறித்துவிட்டாளே
[01:09.83] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[01:14.98] சுட சுட சுட மறைந்தே போனாளே
[01:19.72]
[01:41.05] தேவதை அவள் ஒரு தேவதை
[01:45.15] அழகிய பூ முகம் காணவே
[01:48.67] ஆயுள் தான் போதுமோ
[01:51.22] காற்றிலே அவளது வாசனை
[01:55.51] அவளிடம் யோசனை கேட்டு தான்
[01:59.11] பூக்களும் பூக்குமோ
[02:01.74] நெற்றி மேலே
[02:03.26] ஒற்றை முடி ஆடும்போது
[02:05.92] நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
[02:08.92] பார்வை ஆளை தூக்கும்
[02:12.13] கன்னம் பார்த்தால்
[02:13.71] முத்தங்களால் தீண்ட தோன்றும்
[02:16.37] பாதம் ரெண்டும் பார்க்கும் போது
[02:19.02] கொலுசாய் மாற தோன்றும்
[02:22.94] அழகாய் மனதை பறித்துவிட்டாளே
[02:27.83] செல் செல் அவளுடன் செல்
[02:30.48] என்றே கால்கள் சொல்லுதடா
[02:33.05] சொல் சொல் அவளுடன் சொல்
[02:35.59] என்றே நெஞ்சம் கொல்லுதடா
[02:39.59]
[03:09.64] சாலையில் அழகிய மாலையில்
[03:13.89] அவளுடன் போகவே ஏங்குவேன்
[03:17.37] தோள்களில் சாயுவேன்
[03:19.98] பூமியில் விழுகிற வேளையில்
[03:24.28] நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
[03:27.70] நெஞ்சிலே தாங்குவேன்
[03:30.53] காணும்போதே
[03:32.27] கண்ணால் என்னை கட்டி போட்டாள்
[03:34.66] காயம் இன்றி வெட்டி போட்டாள்
[03:37.26] உயிரை ஏதோ செய்தாள்
[03:40.81] மௌனமாக
[03:42.44] உள்ளுக்குள்ளே பேசும்போதும்
[03:45.02] அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
[03:47.57] கனவில் கூச்சல் போட்டாள்
[03:51.51] அழகாய் மனதை பறித்துவிட்டாளே
[03:56.45] செல் செல் அவளுடன் செல்
[03:58.98] என்றே கால்கள் சொல்லுதடா
[04:01.63] சொல் சொல் அவளுடன் சொல்
[04:04.29] என்றே நெஞ்சம் கொல்லுதடா
[04:08.42]
[04:18.06] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[04:22.86] சுட சுட சுட மறைந்தே போனாளே
[04:28.41] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[04:33.68] சுட சுட சுட மறைந்தே போனாளே
[04:37.47]
[00:38.76] சுட சுட சுட மறைந்தே போனாளே
[00:43.43] பார்த்தால் பார்க்க தோன்றும்
[00:46.08] பேரை கேட்க தோன்றும்
[00:48.74] பூப்போல் சிரிக்கும்போது
[00:51.39] காற்றாய் பறந்திட தோன்றும்
[00:54.12] செல் செல் அவளுடன் செல்
[00:56.44] என்றே கால்கள் சொல்லுதடா
[00:59.18] சொல் சொல் அவளுடன் சொல்
[01:01.55] என்றே நெஞ்சம் கொல்லுதடா
[01:04.63] அழகாய் மனதை பறித்துவிட்டாளே
[01:09.83] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[01:14.98] சுட சுட சுட மறைந்தே போனாளே
[01:19.72]
[01:41.05] தேவதை அவள் ஒரு தேவதை
[01:45.15] அழகிய பூ முகம் காணவே
[01:48.67] ஆயுள் தான் போதுமோ
[01:51.22] காற்றிலே அவளது வாசனை
[01:55.51] அவளிடம் யோசனை கேட்டு தான்
[01:59.11] பூக்களும் பூக்குமோ
[02:01.74] நெற்றி மேலே
[02:03.26] ஒற்றை முடி ஆடும்போது
[02:05.92] நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
[02:08.92] பார்வை ஆளை தூக்கும்
[02:12.13] கன்னம் பார்த்தால்
[02:13.71] முத்தங்களால் தீண்ட தோன்றும்
[02:16.37] பாதம் ரெண்டும் பார்க்கும் போது
[02:19.02] கொலுசாய் மாற தோன்றும்
[02:22.94] அழகாய் மனதை பறித்துவிட்டாளே
[02:27.83] செல் செல் அவளுடன் செல்
[02:30.48] என்றே கால்கள் சொல்லுதடா
[02:33.05] சொல் சொல் அவளுடன் சொல்
[02:35.59] என்றே நெஞ்சம் கொல்லுதடா
[02:39.59]
[03:09.64] சாலையில் அழகிய மாலையில்
[03:13.89] அவளுடன் போகவே ஏங்குவேன்
[03:17.37] தோள்களில் சாயுவேன்
[03:19.98] பூமியில் விழுகிற வேளையில்
[03:24.28] நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
[03:27.70] நெஞ்சிலே தாங்குவேன்
[03:30.53] காணும்போதே
[03:32.27] கண்ணால் என்னை கட்டி போட்டாள்
[03:34.66] காயம் இன்றி வெட்டி போட்டாள்
[03:37.26] உயிரை ஏதோ செய்தாள்
[03:40.81] மௌனமாக
[03:42.44] உள்ளுக்குள்ளே பேசும்போதும்
[03:45.02] அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
[03:47.57] கனவில் கூச்சல் போட்டாள்
[03:51.51] அழகாய் மனதை பறித்துவிட்டாளே
[03:56.45] செல் செல் அவளுடன் செல்
[03:58.98] என்றே கால்கள் சொல்லுதடா
[04:01.63] சொல் சொல் அவளுடன் சொல்
[04:04.29] என்றே நெஞ்சம் கொல்லுதடா
[04:08.42]
[04:18.06] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[04:22.86] சுட சுட சுட மறைந்தே போனாளே
[04:28.41] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[04:33.68] சுட சுட சுட மறைந்தே போனாளே
[04:37.47]
From the album: Paiya (Original Motion Picture Soundtrack)
-
Thuli Thuli by Yuvan Shankar Raja , Haricharan , Tanvi Shah , Na.Muthukumar , -
Poongatre Poongatre by Yuvan Shankar Raja , Benny Dayal , Na.Muthukumar , -
Adada Mazhaida by Yuvan Shankar Raja , Rahul Nambiar , Saindhavi , Na.Muthukumar , -
Suthudhe Suthudhe by Yuvan Shankar Raja , Karthik , Sunitha Sarathy , Na.Muthukumar , -
En Kadhal Solla by Yuvan Shankar Raja , Tanvi Shah , Na.Muthukumar , -
Yedho Ondru Ennai by Yuvan Shankar Raja , Na.Muthukumar ,