Manvaasam - Male Version

Manvaasam - Male Version a song by Madhu Balakrishnan on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

Manvaasam - Male Version by Madhu Balakrishnan

Manvaasam - Male Version Lyrics

[00:29.16] மண்வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு
[00:34.77] (ம்ம்ம்...)
[00:37.96] ஊருக்குள்ள அப்பாவுக்கு பேரு நல்ல பேரு
[00:43.32] (ம்ம்ம்...)
[00:45.81] எங்காத்தா ஒரு கோயில்
[00:48.76] எங்கப்பா அதில் சாமி
[00:51.44] எங்காத்தா ஒரு கோயில்
[00:54.48] எங்கப்பா அதில் சாமி
[00:57.85] இதுதானே எங்களோட பூமி
[01:03.59] மண்வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு
[01:09.32] ஊருக்குள்ள அப்பாவுக்கு பேரு நல்ல பேரு
[01:15.21]
[01:50.08] அஞ்சு பேரு அண்ணண் தம்பி வாழும் இந்த வீடு
[01:55.63] (ஹே...)
[01:58.58] பாசத்துக்கு பஞ்சம் இல்ல நாளும் சொல்லிப்பாடு
[02:04.35] (ஓ ஓ ஓ...)
[02:06.73] வெறும் காலில் இங்க நடந்து
[02:09.47] எங்க உசுர தாங்கி சுமந்து
[02:12.48] வெறும் காலில் இங்க நடந்து
[02:15.35] எங்க உசுர தாங்கி சுமந்து
[02:19.06] வாழும் இந்தக் காலம், பொற்காலம்...
[02:24.67] மண்வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு
[02:30.55] ஊருக்குள்ள அப்பாவுக்கு பேரு நல்ல பேரு
[02:36.36]

From the album: Muthukku Muthaga (Original Motion Picture Soundtrack)