Naan Yen

Naan Yen a song by A.R. Rahman on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

Naan Yen by A.R. Rahman

Naan Yen Lyrics

[00:07.03] பச்ச கரு யாவும் பாவ கரு அல்ல
[00:12.53] நீயும் நானும் யாரு குத்தங்கொற சொல்ல
[00:17.97] பொத்தல் உள்ள மூங்கிள்ள சத்தமுள்ள பாட்டு வரும்
[00:24.63] கன்னங்கரு மேகம் தான்
[00:26.73] உயிர் வாழ பயிர் வாழ மழை கொட்டுதே
[00:36.45] ஒரு ஊரில் ஒரு குடிசை
[00:49.53] நதியோரும் பச்ச மரம் பல வரிசை
[00:54.59] கள்ளமில்லா வெள்ளந்தியா
[00:58.60] ஊருசனம் இருந்ததய்யா
[01:04.19] ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ
[01:12.96] ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ
[01:25.47] ஆலங்காத்த ஓசையிலே
[01:27.93] மொத்த சனம் தூக்கத்திலே
[01:34.14] பூமி ரொம்ப தூரத்திலே
[01:37.35] யார் அறிவார் காரணத்த
[01:42.82] ஏன் பிறந்தாய் ஏன் பிறந்தாய் ஏன் பிறந்தாயோ
[01:53.18] நான் ஏன் பிறந்தேன்
[01:55.58] கண் ஏன் திறந்தேன்
[02:00.31] எனக்கே தெறியாதே
[02:07.44] இறையோன் படைப்பில்
[02:13.61] எதுவும் அழகே
[02:17.88] உன் கண் அறியாதே
[02:27.86] நான் ஏன் பிறந்தேன்
[02:31.57] கண் ஏன் திறந்தேன்
[02:36.67] எனக்கே தெறியாதே
[02:43.13] பச்ச கரு யாவும் பாவ கரு அல்ல
[02:52.51] நீயும் நானும் யாரு குத்தங்கொற சொல்ல
[02:58.53] பொத்தல் உள்ள மூங்கிள்ள சத்தமுள்ள பாட்டு வரும்
[03:06.50] கன்னங்கரு மேகம் தான்
[03:08.63] உயிர் வாழ பயிர் வாழ மழை கொட்டுதே
[03:15.83] நான் ஏன் பிறந்தேன்
[03:19.65] கண் ஏன் திறந்தேன்
[03:24.75] எனக்கே தெறியாதே
[03:53.11] யாரோ யார் அறிவாரோ
[03:55.96] என் சொல்வாரோ சொல்
[04:00.78] யாரோ யார் அறிவாரோ
[04:05.46] என் செய்வாரோ சொல்லு சொல்லு சொல்லு
[04:10.60] நான் ஏன் பிறந்தேன்
[04:14.28] கண் ஏன் திறந்தேன்
[04:19.16] எனக்கே தெறியாதே
[04:28.98] நான் ஏன் பிறந்தேன்
[04:32.44] கண் ஏன் திறந்தேன்
[04:37.32] எனக்கே தெறியாதே
[04:43.73] நான் ஏன் பிறந்தேன்
[04:50.89] கண் ஏன் திறந்தேன்
[04:57.48] எனக்கே தெறியாதே
[05:04.54]

From the album: Best of Coke Studio India Season 3