Ore Oru Oorilae

Ore Oru Oorilae a song by Vidyasagar on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone

Ore Oru Oorilae by Vidyasagar

Ore Oru Oorilae Lyrics

[00:24.85] ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐய்யா
[00:33.67] ஒரே ஒரு ஐய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
[00:42.87] ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு
[00:50.94] அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல கடவுளோட கண்ணு
[00:55.14]
[01:13.08] ஐயா இருக்காரே ஐயா...
[01:15.57] பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு
[01:22.09] பாசத்தினாலே இவரு பைத்தியமாவதுண்டு
[01:24.84] காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு
[01:30.64] காய்ச்சடிச்சா சூரியனை கைது செய்ய பாப்பாரு
[01:36.49] மக மட்டும் மக மட்டும் உசுரு...
[01:42.77] மத்ததெல்லாம் மத்ததெல்லாம் இவருக்கு கொசுரு
[01:50.33] ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐய்யா
[01:56.08] ஒரே ஒரு ஐய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
[02:02.25]
[02:15.03] அக்கா இருக்காங்களே எங்க அக்கா
[02:17.36] பூச்சிய பாத்தாலே சிலரு புத்தி மாறி போவாங்க
[02:23.10] பூகம்பமே வந்தாலும் அக்கா பூத்தொடுத்து நிப்பாங்க
[02:29.08] கொண்டதுவும் ஒரு குழந்தை கொடுத்ததும் ஒரு குழந்தை
[02:35.03] தொலையட்டும் கழுதையின்னு தொல்லையெல்லாம் பொறுப்பாங்க
[02:40.96] எங்க அக்கா எங்களுக்கு பரிசு
[02:47.36] எங்க அக்கா மனசோட இமயமலை சிறுசு
[02:54.64]
[03:27.81] அம்மா இருக்காளே எங்க அம்மா
[03:30.69] பொறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க
[03:40.14] பொறந்து வரும் போதே சிலரு வரம் தரவே வருவாங்க
[03:48.93] வரமா வந்தம்மா வாஞ்சை உள்ள தங்கம்மா
[03:54.88] சித்தெரும்ப நசுக்காத சிங்கந்தான் எங்கம்மா
[04:00.63] மறு பிறவி உண்டுன்னா எனக்கென்ன வேணும்
[04:07.33] இந்த மகளுக்கோ தாய்க்கோ நான் மகனாகவேணும்
[04:17.35] ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐய்யா
[04:22.94] ஒரே ஒரு ஐய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
[04:29.40] ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு
[04:37.59] அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல கடவுளோட கண்ணு
[04:50.50]

From the album: Abhiyum Naanum (Original Motion Picture Soundtrack)