Moongil Vittu
Moongil Vittu a song by Vidyasagar on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone
Moongil Vittu Lyrics
[00:27.80] மூங்கில் விட்டு, சென்ற பின்னே
[00:31.52] அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
[00:36.56] பெற்ற மகள், பிரிகின்றாள்
[00:39.87] அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன
[00:45.15] காற்றைப் போல் வெயில் ஒன்று
[00:47.16] கடந்து போன பின்
[00:49.00] கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன
[00:53.27] மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில்
[00:57.83] சொந்தங்கள் சொல்லிச்செல்லும் சேதி என்ன
[01:02.10] பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
[01:06.17] படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன
[01:10.25]

From the album: Abhiyum Naanum (Original Motion Picture Soundtrack)
-
Ore Oru Oorilae by Vidyasagar , Kailash Kher , -
Vaa Vaa En Devadhai by Vidyasagar , Madhu Balakrishnan , -
Pachhai Kaatre by Vidyasagar , Sadhana Sargam , -
Moongil Vittu by Vidyasagar , Madhu Balakrishnan , -
Azhagiya Azhagiya Kili by Vidyasagar , S. P. Balasubrahmanyam , -
Chinnamma Kalyanam by Vidyasagar , Kailash Kher , -
Sher Punjabi by Vidyasagar , Rehaan Khan , -
Ore Oru Oorilae (Instrumental) by Vidyasagar , -
Vaa Vaa En Devadhai (Instrumental) by Vidyasagar , -
Pachhai Kaatre (Instrumental) by Vidyasagar , -
Azhagiya Azhagiya Kili (Instrumental) by Vidyasagar ,