Kombula Poova
Kombula Poova a song by Kamal Haasan on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone
Kombula Poova Lyrics
[00:24.20] கொம்புல பூவ சுத்தி
[00:27.53] நெத்தியில் பொட்டு வெச்சு
[00:30.27] கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
[00:33.16] காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே
[00:39.50] கொம்புல பூவ சுத்தி
[00:40.42] நெத்தியில் பொட்டு வெச்சு
[00:41.99] கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
[00:44.89] காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே
[00:47.77] முட்டுனா தும்பகட்டு வண்டியிலே ஏரக்கட்டு
[00:50.63] Mopet முன்னே வந்து முகம் காட்டு
[00:53.53] செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு
[00:56.44] ஆத்தாடி அன்னலட்சுமி தோத்தாடி பந்தயத்துல
[01:05.27] ஆத்தாடி அன்னலட்சுமி தோத்தாடி பந்தயத்துல
[01:11.15] கோவில்பட்டி கோட்ட தொட்டு கூட்டமாக கும்மி கொட்டு
[01:14.10] கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு
[01:17.08] கொம்புல பூவ சுத்தி
[01:18.44] நெத்தியில் பொட்டு வெச்சு
[01:19.96] கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
[01:22.70] காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே
[01:25.77]
[01:43.98] எத்தனை தழும்பிருக்கு வந்து எண்ணிக்கொள்ளு
[01:46.18] நெஞ்சில வீரத்தழும்பு ஒன்னு ரெண்டு இன்னு
[01:49.11] குத்தின காளைங்க இப்போ பொண்டி தொழுவத்தில்
[01:52.08] எத்தனை பட்டியலுண்டு டமக்கு டமக்கு டக்கா
[01:55.00] இடுப்புல வார கழட்டவா யா யா ய யா ய ய
[01:59.65] கிழிஞ்ச அடையலாம் காட்டவா யா யா ய யா ய ய
[02:06.74] நெஞ்சில தெம்பு இப்போ புரிஞ்சிருக்கும்
[02:09.66] காளை வந்து என் முதுக சொரிஞ்சு நிக்க
[02:13.38] சேலை கண்டா வாலை ஆட்டும் காளையில்ல நானும்
[02:16.37] வேலையில்ல கண்டு கொள்ள
[02:27.74] கொம்புல பூவ சுத்தி
[02:28.68] நெத்தியில் பொட்டு வெச்சு
[02:30.27] கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
[02:33.09] காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே
[02:36.04] முட்டுனா தும்பகட்டு வண்டியிலே ஏரக்கட்டு
[02:38.84] Mopet முன்னே வந்து முகம் காட்டு
[02:41.89] செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு
[02:43.76] பாத்தாடி அன்னலட்சுமி தோத்தாடி பந்தயத்துல
[02:50.63] கோவில்பட்டி கோட்ட தொட்டு கூட்டமாக கும்மி கொட்டு
[02:53.58] கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு
[02:56.43] கொம்புல பூவ சுத்தி
[02:57.76] நெத்தியில் பொட்டு வெச்சு
[02:59.41] கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
[03:02.17] காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே
[03:05.15]
[03:34.84] ஆளான பொண்ணுக்கு இங்கே நாளும் கிழமையில்
[03:37.57] ஆளொன்னு இல்லாமா போனா மேல என்ன சொல்ல
[03:40.47] தோளுக்கு துணைய தேடு, தோழா ஒன்னு தேடு
[03:43.22] காளைய கழட்டி ஓட்டு டமக்கு டமக்கு டக்கா
[03:46.40] கிழக்காலே ஊரு ஓரமா யா யா ய யா ய ய
[03:52.03] கிளப்பு கடை ஒன்னு போடம்மா யா யா ய யா ய ய
[03:57.92] இட்டிலிக்கு மாவரைக்க நாங்க வாறோம்
[04:00.98] புட்டுத்தின்னும் கூட்டம் கூட்டி நாங்கதாறோம்
[04:03.82] நல்ல நேரம் வந்துருச்சு நாளை விட்டுபுட்டா
[04:06.64] எங்க மேல குத்தம் இல்ல
[04:09.75] கொம்புல பூவ சுத்தி
[04:11.14] நெத்தியில் பொட்டு வெச்சு
[04:12.59] கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
[04:15.60] காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே
[04:18.40] முட்டுனா தும்பகட்டு வண்டியிலே ஏரக்கட்டு
[04:21.57] Mopet முன்னே வந்து முகம் காட்டு
[04:24.47] செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு
[04:27.33] ஆத்தாடி அன்னலட்சுமி தோத்தாடி பந்தயத்துல
[04:33.75] கோவில்பட்டி கோட்ட தொட்டு கூட்டமாக கும்மி கொட்டு
[04:36.65] கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு
[04:39.53] கொம்புல பூவ சுத்தி
[04:40.98] நெத்தியில் பொட்டு வெச்சு
[04:42.39] கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
[04:45.30] காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே
[04:48.45] முட்டுனா தும்பகட்டு வண்டியிலே ஏரக்கட்டு
[04:51.30] Mopet முன்னே வந்து முகம் காட்டு
[04:54.18] செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு
[04:57.27]

From the album: Virumandi
-
Unna Vida by Kamal Haasan , Shreya Ghoshal , -
Annalakshmi by Kamal Haasan , -
Nethiyile Pottu by Thiruudayan , Sukumar , -
Magarasiyae Manna Vitu Poniyae by Theni Kunjrama , -
Karumathur Kattukullae by Thiruvudiyan , Mary , -
Andha Kandamani by Ilaiyaraaja , Kamal Haasan , -
Mada Villakkae by Kamal Haasan , -
Kombula Poova by Kamal Haasan , -
Karbagraham Vitu by Ilaiyaraaja , Kamal Haasan , -
Sandiyare by Shreya Ghoshal ,