Karbagraham Vitu
Karbagraham Vitu a song by Ilaiyaraaja on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone
Karbagraham Vitu Lyrics
[00:00.61] பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம் அடக்கி ஆளும் ஆண்டியப்பா
[00:05.22] தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன் உனக்குள்ள அடக்கமப்பா
[00:10.94] ஆடி வெள்ளி பூத்திருச்சு உச்சி பூஜை காத்திருக்கு ஏத்துக்கிட வெளிய வா வெளிய வா வெளிய வா
[00:21.44] விரு விரு மாண்டி விருமாண்டி
[00:22.91] விரு விரு மாண்டி விருமாண்டி
[00:24.95] விரு விரு மாண்டி விருமாண்டி
[00:26.98] விரு விரு மாண்டி விருமாண்டி
[00:35.03] கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
[00:38.67] இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா
[00:42.75] தர்மம் பூட்டு போட்டா உள்ள அடங்காதடா
[00:46.59] இப்போ தடுக்குறவன் அத யாருடா
[00:50.92] கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு
[00:54.96] கூலி வரும் நேரம் இது
[00:59.37] பாவம் செஞ்சி பாவ பட்ட கும்பலுக்கு
[01:02.85] பணம் கெடைக்கும் நேரம் இது
[01:06.47] கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
[01:10.40] இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா
[01:14.48] விரு விரு மாண்டி விருமாண்டி
[01:16.73] விரு விரு மாண்டி விருமாண்டி
[01:18.70] தர்மம் பூட்டு போட்டா உள்ள அடங்காதடா
[01:22.27] இப்போ தடுக்குறவன் அத யாருடா
[01:51.25] தப்பு செஞ்சவன சாமியே புடிச்சு தண்டிக்குமா தர்ம சாஸ்திரம்
[01:58.82] சட்டமும் இங்கிருக்கு நியாயம் கிடைக்கல
[02:03.00] சட்டத்தால் உண்டா பிரயோஜனம்
[02:06.75] சத்தியம் இன்னிக்கு தான் சத்தியமா
[02:10.81] சரியாக சத்தம் போட்டு பேசுது
[02:14.77] தர்ம தேவன் ஏறி வரும்
[02:21.12] சால தெரு ஓரத்துல
[02:25.16] எங்க விருமாண்டி வெளியேறும் போது
[02:28.68] அதை குறுக்க வந்து மரிக்குறவன் யாரு
[02:36.89] கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
[02:40.48] இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா
[02:44.50] தர்மம் பூட்டு போட்டா உள்ள அடங்காதடா
[02:48.53] இப்போ தடுக்குறவன் அத யாருடா
[02:52.61] கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு
[02:56.51] கூலி வரும் நேரம் இது
[03:00.98] பாவம் செஞ்சி பாவ பட்ட கும்பலுக்கு
[03:04.90] பணம் கெடைக்கும் நேரம் இது
[03:08.35] கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
[03:12.35] இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா
[03:17.15]

From the album: Virumandi
-
Unna Vida by Kamal Haasan , Shreya Ghoshal , -
Annalakshmi by Kamal Haasan , -
Nethiyile Pottu by Thiruudayan , Sukumar , -
Magarasiyae Manna Vitu Poniyae by Theni Kunjrama , -
Karumathur Kattukullae by Thiruvudiyan , Mary , -
Andha Kandamani by Ilaiyaraaja , Kamal Haasan , -
Mada Villakkae by Kamal Haasan , -
Kombula Poova by Kamal Haasan , -
Karbagraham Vitu by Ilaiyaraaja , Kamal Haasan , -
Sandiyare by Shreya Ghoshal ,