Yathe Yathe
Yathe Yathe a song by G. V. Prakash on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone
Yathe Yathe Lyrics
[00:17.63] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
[00:23.86] யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ
[00:31.70] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
[00:37.97] யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ
[00:45.03] மீன் கொத்தியப் போல
[00:48.46] நீக்கொத்துற ஆள
[00:58.56] அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
[01:01.91] உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
[01:05.50] நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
[01:09.13] தடு மாறிப் போனேனே நானே நானே
[01:12.63] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
[01:18.97] யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
[01:26.02] அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
[01:29.33] உன்ன வெயிலுக்குகாட்டாம வளர்த்தாய்ங்களா
[01:33.14] நான் தலைகாலுப்புரியாம தரைமேலே நிற்காம
[01:36.43] தடு மாறிப்போனேனே நானே நானே
[01:40.91]
[02:29.19] புயல் தொட்டமரமாகவே
[02:33.00] தலை சுத்திப்போகிறேன்
[02:36.19] நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
[02:43.06] உனைத்தேடியே மனம் சுத்துதே
[02:46.66] ராக்கோழியாய் தினம் கத்துதே
[02:50.13] உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
[02:53.44] சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
[02:57.14] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
[03:03.42] யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
[03:10.37] அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
[03:13.88] நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன
[03:17.60] நான் தலைகாலுப்புரியாம தரைமேலே நிற்காம
[03:21.14] தடுமாறிப்போனேனே நானே நானே
[03:24.80] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
[03:31.17] யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
[03:37.89]
[04:04.86] அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற
[04:12.27] நூல் ஏதும் இல்லாமலே
[04:15.58] உசுரையேக் கோக்குற
[04:18.83] எனை ஏனடிவதம் செய்கிறாய்
[04:22.50] எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
[04:26.13] கடவாயிலே இடை மேய்கிறாய்
[04:29.61] கண் ஜாடையில் எனைக் கொள்கிறாய்
[04:32.92] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
[04:39.43] யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
[04:46.75] மீன்கொத்தியப் போல
[04:50.14] நீக்கொத்துற ஆள
[04:53.21] அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
[04:56.66] உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
[05:00.38] நான் தலைகாலுப் புரியாம தரைமேலே நிற்காம
[05:03.97] தடுமாறிப்போனேனே நானே நானே
[05:08.19]

From the album: Evergreen Love
-
Suttrum Vizhi by Harris Jayaraj , Na.Muthukumar , Sriram Parthasarathy , Bombay Jeyasri , -
Iayyayo by Yuvan Shankar Raja , Snehan , Manikka Vinayagam , Shreya Ghoshal , Krishnaraj , -
Anbil Avan by A.R. Rahman , Thamarai , Devan Ekambaram , Chinmayi , -
Pookkal Pookum by G. V. Prakash , Roop Kumar Rathod , Harini , Andrea Jeremiah , -
Annul Maeale by Harris Jayaraj , Thamarai , Sudha Ragunathan , -
Vizhi Moodi by Harris Jayaraj , Na.Muthukumar , Karthik , -
Ivan Yaaro by Harris Jayaraj , Thamarai , Unnikrishnan , Harini , -
Enkeyoo Partha by Yuvan Shankar Raja , Na.Muthukumar , Hariharan , -
Aaruyire by A.R. Rahman , Vairamuthu , Chinmayi , Qudir Khan , Murtaza Khan , -
Thozhiya by Vijay Antony , P. V. Prasath , Harish Raghavendra , Sri Charan , -
Kadhal Sadugudu by A.R. Rahman , Vairamuthu , S.P. Charan , Naveen , -
Sahana by A.R. Rahman , Vairamuthu , Chinmayi , Udit Narayan , -
Neela Vaanam by Devi Sri Prasad , Kamal Haasan , Priya Hemesh , -
Kanmoodi Thirakumbothu by Devi Sri Prasad , Na.Muthukumar , -
Yathe Yathe by G. V. Prakash , Snehan , -
Enna Solla Pogirai by Vairamuthu , A.R. Rahman , Shankar Mahadevan , -
Onnavida Indha by Ilaiyaraaja , Kamal Haasan , Shreya Ghoshal , -
Thuli Thuli Mazhaiyaai by Yuvan Shankar Raja , Na.Muthukumar , Haricharan , Tanvi Shah , -
Kanaa Kaangiren by G. V. Prakash , Nithyasree Mahadevan , Vairamuthu , Vinitra , Shubha Mudgal , -
Iragai Poley by Yuvan Shankar Raja , Suseenthiran , Yugabharathi , Tanvi Shah , -
Mayilrage by A.R. Rahman , Vaali , Madhusree , Naresh Iyer , -
Oru Devathai by Yuvan Shankar Raja , Na.Muthukumar , Roop Kumar Rathod , -
Vizhigalil Vizhigalil by D. Imman , Viveka , Harish Raghavendra , -
Azhage Bhramanidam by Deva , Velam C. Manohar , Harish Raghavendra , Chinmayi , -
Yarro by Yuvan Shankar Raja , S. P. Balasubrahmanyam , Vaali , K. S. Chithra ,