Azhage Bhramanidam
Azhage Bhramanidam a song by Deva on Foxsoundi — Free Music, Smart Streaming for Everyone
Azhage Bhramanidam Lyrics
[00:24.88] அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
[00:29.00] நீ என் மனைவியாக வேண்டும் என்று
[00:33.83] ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
[00:38.58] ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
[00:43.36] என் ஆசை நிறைவேறுமா?
[00:48.17] என் தோழி நீயும் சொல்லம்மா
[00:52.82] நடக்கும்-நடக்கும், நான் கூட சொல்கிறேன்
[00:57.64] அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
[01:02.63] நீ என் மனைவியாக வேண்டும் என்று
[01:07.07]
[01:41.47] உனை நான் சுமப்பதினால் இதயமும் கருவறைதான்
[01:45.72] மனதால் நானும் அன்னையே, மறவேன் என்றும் உன்னையே
[01:54.66] நான் பாலைவனத்தில் விதை போல், நீ பருவம் தந்த மழை போல்
[01:59.49] என் காதல் செடியில் பூவும் பூத்ததே
[02:04.84] உன் விழி திறந்திருந்தால் விடியலே தேவையில்லை
[02:09.80] உனை நான் துறந்திருந்தால் உயிரது சொந்தம் இல்லை
[02:14.06] இத்தனையும் இனி கிடைக்குமா?
[02:19.27] கிடைக்கும்-கிடைக்கும், நான் கூட சொல்கிறேன்
[02:24.01] அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
[02:28.99] நீ என் மனைவியாக வேண்டும் என்று
[02:33.78]
[02:53.67] ஏன் இந்த பிறவி என்று இதுவரை நினைத்திருந்தேன்
[02:57.70] உயிரே உன்னை பார்த்ததும் உலகே புதியதானதே
[03:06.62] என்னை படைத்த அந்த தெய்வம், என்னை சுமந்த அன்னை தெய்வம்
[03:11.20] இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்
[03:16.72] பருவங்கள் ஓடிப்போகும், உருவங்கள் மாறிப்போகும்
[03:21.69] உன்மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்
[03:26.07] சொன்னதெல்லாம் இனி நடக்குமா?
[03:31.12] நடக்கும்-நடக்கும், நான் கூட சொல்கிறேன்
[03:36.03] அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
[03:40.76] நீ என் மனைவியாக வேண்டும் என்று
[03:45.80] ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
[03:50.41] ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
[03:55.25] என் ஆசை நிறைவேறுமா?
[04:00.01] என் தோழி நீயும் சொல்லம்மா
[04:04.65] நடக்கும்-நடக்கும், நான் கூட சொல்கிறேன்
[04:09.72]

From the album: Evergreen Love
-
Suttrum Vizhi by Harris Jayaraj , Na.Muthukumar , Sriram Parthasarathy , Bombay Jeyasri , -
Iayyayo by Yuvan Shankar Raja , Snehan , Manikka Vinayagam , Shreya Ghoshal , Krishnaraj , -
Anbil Avan by A.R. Rahman , Thamarai , Devan Ekambaram , Chinmayi , -
Pookkal Pookum by G. V. Prakash , Roop Kumar Rathod , Harini , Andrea Jeremiah , -
Annul Maeale by Harris Jayaraj , Thamarai , Sudha Ragunathan , -
Vizhi Moodi by Harris Jayaraj , Na.Muthukumar , Karthik , -
Ivan Yaaro by Harris Jayaraj , Thamarai , Unnikrishnan , Harini , -
Enkeyoo Partha by Yuvan Shankar Raja , Na.Muthukumar , Hariharan , -
Aaruyire by A.R. Rahman , Vairamuthu , Chinmayi , Qudir Khan , Murtaza Khan , -
Thozhiya by Vijay Antony , P. V. Prasath , Harish Raghavendra , Sri Charan , -
Kadhal Sadugudu by A.R. Rahman , Vairamuthu , S.P. Charan , Naveen , -
Sahana by A.R. Rahman , Vairamuthu , Chinmayi , Udit Narayan , -
Neela Vaanam by Devi Sri Prasad , Kamal Haasan , Priya Hemesh , -
Kanmoodi Thirakumbothu by Devi Sri Prasad , Na.Muthukumar , -
Yathe Yathe by G. V. Prakash , Snehan , -
Enna Solla Pogirai by Vairamuthu , A.R. Rahman , Shankar Mahadevan , -
Onnavida Indha by Ilaiyaraaja , Kamal Haasan , Shreya Ghoshal , -
Thuli Thuli Mazhaiyaai by Yuvan Shankar Raja , Na.Muthukumar , Haricharan , Tanvi Shah , -
Kanaa Kaangiren by G. V. Prakash , Nithyasree Mahadevan , Vairamuthu , Vinitra , Shubha Mudgal , -
Iragai Poley by Yuvan Shankar Raja , Suseenthiran , Yugabharathi , Tanvi Shah , -
Mayilrage by A.R. Rahman , Vaali , Madhusree , Naresh Iyer , -
Oru Devathai by Yuvan Shankar Raja , Na.Muthukumar , Roop Kumar Rathod , -
Vizhigalil Vizhigalil by D. Imman , Viveka , Harish Raghavendra , -
Azhage Bhramanidam by Deva , Velam C. Manohar , Harish Raghavendra , Chinmayi , -
Yarro by Yuvan Shankar Raja , S. P. Balasubrahmanyam , Vaali , K. S. Chithra ,